எல்லோருக்கும் வணக்கங்க
ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க எல்லோரையும் blog மூலமா சந்திகிறதுல ரொம்ப சந்தோசங்க.blog எழுதாம இருந்த காரணம் ஊர் சுத்தபோனதுதாங்க. அதுனால blog எழுத டைம் கிடைகல. ...சரி சரி ! ரொம்பநாளைக்கு அப்புறம் பெருசா என்ன எழுத போறிங்கன்னு நீங்க கேக்கறது நல்ல என் காதுல விழுதுங்க. .... பெருசா ஒண்ணு இல்லைங்க, சமீபத்துல நான் சந்தித்த ஒருத்தரை பத்தி தான் எழுதலாம்னு இருகேன்ங்க.
இவர் பேரு T. இரவிஜெயின்த்ரின்.இவர் ஒரு சிவில் enginner ங்க. இவர் என்ன பண்ணியிருகாறுணா நடுத்தர குடும்பத்தினருக்காக low cost housing technology அப்படிங்கற ஒரு டெக்னாலஜியை கண்டுபிடிச்சி அதை இந்திய அரசாங்கதுல பதிவு பண்ணி காப்புரிமை வாங்கிருகருங்க.இவருடைய டெக்னாலஜியை பயன்படித்தின கட்டுமான செலவுல 20 சதவிகிதம் குறையுதுங்க.மேலும் 220ச.அடி வீட்டை வெறும் ரூ 1,50,000/-[ ஒரு லட்சாத்தி ஐம்பதுஆயிரம்] கட்ட முடியுங்க. மேலும் இவருடைய டெக்னாலஜியை பயன்டுத்தி நிறைய பேர் வீடு கட்டிஇருகாங்க. அந்த வீடுல்லாம் ரொம்ப நல்ல இருக்குங்க மேலும் IIT வரைக்கும் இவருடைய டெக்னாலஜி போகுதுங்க .உங்களுக்கு யாருகாவது குறைஞ்ச செலவுல வீடு கட்டவேணும்னா இவரை பாருங்க அல்லது இவருடைய டெக்னாலஜி யை பயன்டுத்திங்க. உங்க வசதிக்காக அவருடைய அட்ரஸ், போன் குடுதுருகேங்க பயன்டுத்தி நல்லா இருங்க.
வாழ்க வளமுடன்
இன்ஜனியர் , வாஸ்து - ஜோதிட
நிபுணர்,
T.இரவிச்சந்திரன் (எ) T.இரவிஜெயின்த்ரின்
T.இரவிச்சந்திரன் (எ) T.இரவிஜெயின்த்ரின்
27,அண்ணா நகர், (பத்மாவதி திருமண மணடபம் அருகில்),
குறிஞ்சிப்பாடி -607 302, கடலூர்
மாவட்டம்,
செல் : 98656 22974, 94880 25851,
போன் : 04142/258783
இமெயில்:ravichainthrin.lee@gmail.com பேக்ஸ் :258783
செல் : 98656 22974, 94880 25851,
போன் : 04142/258783
இமெயில்:ravichainthrin.lee@gmail.com பேக்ஸ் :258783
குறிப்பு ;- இது என் சொந்த பதிவுங்க, மத்தவங்க மாதிரி அடுத்தவங்க பதிவ காபி பண்ணி என் பதிவுல போடலைங்க.
இங்கனம்
ஆசிட் ஹரி